Categories
இயற்கை மருத்துவம் உணவு வகைகள் லைப் ஸ்டைல்

ஞாபக மறதியை தடுக்க… இதை மட்டும் சாப்பிடுங்க…!!

ஞாபக மறதி ஏற்படாமல் தடுக்கும் வழிமுறை பற்றிய தொகுப்பு

பெரியவர்கள் மட்டுமின்றி இப்போது இளம் வயதினரும் ஞாபக மறதிக்கு தள்ளப்படுகின்றனர். ஒரு பொருளை வைத்த இடத்தை மறந்து விட்டு மற்ற இடங்களில் தேடுவதே இதற்கு எடுத்துக்காட்டு. மூளைக்கு போதிய ஊட்டச்சத்து கிடைக்காத காரணத்தினால் தான் ஞாபக மறதி ஏற்படுகிறது.

ஞாபக மறதி ஏற்படாமல் தடுக்க சிறந்த மருந்தாக அமைவது மணலிக்கீரை. மணலிக்கீரையை பாசிப்பருப்புடன் சேர்த்து கூட்டாக வைத்து சாப்பிட்டாலும் அல்லது மசியல் செய்து சாப்பிட்டாலும் ஞாபக மறதியை வராமல் தடுக்க முடியும்.

By inza dev

IF YOU WANT TO KNOW MEANS THEN TRY TO FIND ME AND ASK ME

Categories

Tech |