தொப்பையை குறைக்க இயற்கையான வழிமுறை….
தினமும் ஒரு டம்ளர் சுடு நீரில் அரை ஸ்பூன் எலுமிச்சை அரை ஸ்பூன் உப்பு ஒரு டீஸ்பூன் மிளகுத்தூள் இவற்றை கலந்து குடித்துவந்தால் உடலில் மெட்டாபாலிசம் அதிகரித்து கொழுப்புக்களை கரைக்கும் செயல் வேகபடுத்தப்பட்டு தொப்பையும் வேகமாக குறைய ஆரம்பிக்கும்.
இந்த முறையில் முதல் வாரத்தில் முடிவில் 3 கிலோ குறையும் இரண்டாம் வாரத்தில் முடிவில் 7 கிலோ வரை தொப்பை, ஊளைச்சதை குறையும்.