Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

உடல் களைப்பை விரட்ட….. இதை செய்யுங்க பா ..!!

இன்றைய உலகில் நாம் இடைவிடாது உழைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. என்னதான் உழைத்தாலும் அது குடும்பத்திற்கு போதுமானதாக இல்லை என்று கருதிய அனைவரும் இடைவிடாமல் உழைக்கின்றார்கள். அப்படி உழைப்பவர்களுக்கு களைப்பு என்பது சாதாரணமானது.

இந்நிலையில் நாமக்கு களைப்பை போக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகின்றது. களைப்பை போக்கினால் தான் நம்முடைய அடுத்த பணியை நாம் முன்னெடுக்க முடியும். எனவே களைப்பாக இருப்பவர்கள் தேங்காய் பால் பனவெல்லம் இரண்டையும் கலந்து குடித்து வந்தால் களைப்பு நீங்கும் , உடல் ஆரோக்கியம் பெருகும்.

Categories

Tech |