Categories
தேசிய செய்திகள்

எஸ்பிஐ வங்கியின் வாடிக்கையாளர்களுக்கு- மகிழ்ச்சியான அறிவிப்பு..

பாரத ஸ்டேட் வங்கி (SBI ) வீட்டுக் கடன்கள் மீதான வட்டியில் 0.25 சதவீதம் வரை தள்ளுபடி வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது. அதன்படி எஸ்பிஐ வங்கியில்  ரூ. 75 லட்சத்துக்கு மேல் வீட்டு கடன் பெறுவோர் எண்ணிக்கை 0.25%  வட்டி தள்ளுபடி வசதியை பெற்றுக் கொள்ளலாம். கடன் கோருவோரின்  சிபில் மதிப்பெண்ணுக்கு ஏற்ப இந்த வட்டி தள்ளுபடி சலுகை வழங்கப்படும். மேலும் யோனோ செயலி மூலம் விண்ணப்பித்த அனைத்து வித வீட்டு கடன்களுக்கும்  கூடுதலாக 0.05% வட்டி தள்ளுபடி வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

Categories

Tech |