அரசு பேருந்தை ஓட்டிச் சென்று கொண்டிருந்த ஓட்டுநருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுக்கோட்டையில் இருந்து திருச்சி சென்று கொண்டிருந்த அரசு பேருந்து ஓட்டுநருக்கு திடீரென்று நெஞ்சு வலி ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது இருப்பினும் அந்த ஓட்டுநர் சாதுரியமாக பேருந்தை சாலையின் ஓரமாக எடுத்து சென்று நிறுத்தினார் இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது தற்போது அந்த ஓட்டுநருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.