Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மகர இராசிக்கு…”நல்லவர்கள் மனதில் நீங்கள் இடம் பிடிப்பீர்கள்”.. எந்த விஷயத்தையும் தைரியமாக மேற்கொள்ளலாம்…!!

மகர ராசி அன்பர்களே…!!  இன்று நீங்கள் எளிய அணுகுமுறையால் நல்லவர்கள் மனதில் நீங்கள் இடம் பிடிப்பீர்கள். தொழில் வியாபாரத்தில் உற்பத்தி விற்பனை சிறப்பாக இருக்கும். தாராள அளவில் பணவரவு இருக்கும். வீட்டு உபயோக பொருட்களை நீங்கள் இன்று வாங்க கூடும். குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் இருக்கும். இன்று தன்னம்பிக்கைக்கு மதிப்பளித்து வெற்றிபெறும் நாளாகவும் இருக்கும். மனம் இன்று ரொம்ப மகிழ்ச்சியாகவே காணப்படும். எடுக்கக்கூடிய முயற்சியில் வெற்றி இருக்கும். சொன்ன சொல்லையும் நிறைவேற்றிக் காட்டுவீர்கள். சமூகத்தில் உங்களுக்கு மதிப்பும் மரியாதையும் கூடும்.

ஆதரவற்ற குழந்தைகளுக்கு நீங்கள் உணவளித்து மகிழ்ந்து கொள்வீர்கள். இன்று மற்றவர்களுக்கு உதவி செய்வதையே குறிக்கோளாக வைத்துக் கொள்வீர்கள். அதுமட்டுமில்லாமல் இன்று ஆன்மீக எண்ணம் மேலோங்கும் தெய்வத்திற்காக  சிறு தொகையை செலவிட நேரிடும். கணவன் மனைவிக்கிடையே அன்பு இருக்கும். அக்கம் பக்கத்தினரின் அன்பும் இன்று உங்களுக்கு கிடைக்கும். இன்று செய் தொழிலில் நல்ல முன்னேற்றம் உங்களுக்கு இருக்கும். புதிய தொழிலை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வதற்கான முயற்சிகள் உங்களுக்கு சாதகமான பலனையே கொடுக்கும். இன்று எந்த விஷயத்தையும் நீங்கள் தைரியமாக மேற்கொள்ளலாம். நல்ல முன்னேற்றம் இருக்கும்.

இன்று மாணவ கண்மணிகளுக்கு வெற்றிகள் குவிய கூடிய சூழல் இருக்கு. தொட்டதெல்லாம் துலங்கும் நாளாக இன்று இருக்கும். இருந்தாலும் முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். நீலநிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் என்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள். அனைத்துக் காரியமும் சிறப்பாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 3 மற்றும் 4

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு மற்றும் நீல நிறம்

Categories

Tech |