துலாம் ராசி அன்பர்களே…!!! இன்று தடைகள் அகலும் நாளாக இருக்கும். தக்க சமயத்தில் உங்களுக்கு நண்பர்கள் கைகொடுத்து உதவி செய்வார்கள். உங்களுடைய இல்லத்தில் நல்ல சம்பவம் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தோன்றும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். ஆடை ஆபரணங்கள் வாங்க கூடிய சூழ்நிலை இருக்கும். கூடுதலாகத்தான் உத்தியோகத்தில் உழைக்க வேண்டியிருக்கும். வரவேண்டிய பணம் வந்துசேரும். அரசியலில் உள்ளவர்களுக்கு எந்த வேலையையும் எளிதாக செய்து முடிக்கக் கூடிய சூழல் அமையும்.
முயற்சிகள் அனைத்துமே வெற்றியை கொடுக்கும். வேலைகளில் கூடுதல் கவனம் செலுத்துவது மட்டும் நன்மையைத் தரும். உங்களுடைய திறமை இன்று அதிகரிக்கும். மற்றவர்கள் பார்வையில் பணத்தை மட்டும் எண்ண வேண்டாம், அதை மட்டும் நீங்கள் கவனத்தில் கொண்டால் போதும். அது போலவே கணவன் மனைவிக்கு இடையே எந்தவித பிரச்சினையும் இல்லை. சுமூகமான சூழ்நிலை உருவாகும். இன்று குடும்பத்தைப் பொறுத்தவரை அன்பு இருக்கும், ஒற்றுமை இருக்கும், சகோதரர்களின் உதவியும் இருக்கும். உறவினர்களின் உதவியும் இன்று கிடைக்கும். இன்று மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். திறம்பட நீங்கள் செயல்படுவீர்கள்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது, ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று வெள்ளிக்கிழமை என்பதால் ஏழு நபர்களுக்கு தயிர் சாதத்தை அண்ணன் தானமாக கொடுங்கள். உங்களுடைய வாழ்க்கையில் உள்ள கர்ம தோஷங்கள் நீங்கி செல்வச் செழிப்பை ஏற்படுத்திக்கொடுக்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : மேற்கு