Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கடகம் ராசிக்கு!! தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி பெறுவீர்கள்.

கடகம் ராசி அன்பர்களே!! இன்று செய்தொழிலில் நல்ல முன்னேற்றமான பலனை நீங்கள் அடைய கூடும் .பணிகளில் அதிக கவனமுடன் செயல் படுவது நல்லது. தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி பெற புதிய வாய்ப்புகள் உருவாகும். சராசரி பணவரவு கிடைக்கும்  வெளியூர் பயணத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். வாகனத்தில் செல்லும் போது மித வேகத்துடன் செல்லுங்கள் வெளி இடங்களில் இருந்த தடை நீங்கும்  பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும் ஆன்மீக எண்ணம் அதிகரிக்கும்.

இன்று மாணவர்களுக்கு கல்வியில் இருந்த தடை விலகி செல்லும் தேவையான பணம் உதவிகள் கிடைக்கும். தொழில் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வதற்கான முயற்சிகளில் இறங்குவீர்கள். திருமண முயற்சிகள் நல்ல பலனை கொடுப்பதாகவே இருக்கும். முடிந்தால்  என்று ஆலயம் சென்று வாருங்கள். மனம் நிம்மதியாக  தான் காணப்படும். அது போல யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடவேண்டாம். பணம் நான் வாங்கித்தருகிறேன் என்று எந்தவித வாக்குறுதி கொடுக்க வேண்டாம். இந்த விஷயத்தில் என்று நீங்கள் கொஞ்சம் கவனமாகவே நடந்து கொள்ளுங்கள்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்ட்டதை  கொடுக்கக் கூடிய அளவிலே இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று வெளி இளமைக்கு என்பதால் 7 நவர்களுக்கு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுங்கள். உங்கள் வாழ்க்கையில் உள்ள கரும்ம  தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வ செழிப்புடன் வாழலாம்.

இன்று உங்களுக்கான…

அதிர்ஷ்டமான திசை                 :               தெற்கு

அதிர்ஷ்டமான எண்                     :              5 மற்றும் 7

அதிர்ஷ்டமான  நிறம்                    :            மஞ்சள் மற்றும் சிவப்பு நிறம்

Categories

Tech |