Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கடகம் ராசிக்கு!! இன்று செல்வ செழிப்புடன் காணப்படுவீர்கள்..

கடகம் ராசி அன்பர்களே…!!எதிரியால் இருந்த தொந்தரவு விலகிச்செல்லும். புதிய செயல்கள் எளிதாக நிறைவேறும் .தொழில் வியாபாரத்தில் அபரிமிதமான வளர்ச்சி உண்டாகும். நிலுவைப்பணம் வசூலாகும். இஷ்டதெய்வ அருள்பலம்  துணை நிற்கும். தாயின் தேவையை நிறைவேற்றி அன்பு ஆசி பெறுவீர்கள்.

இன்று திறமையாக பேசுவதன் மூலம் காரிய அனுகூலம் ஏற்படும். தெளிவான சிந்தனை இருக்கும் தொழிலை விரிவுபடுத்த அதிக ஆர்வம் காட்டுவீர்கள். மனதில் உற்சாகம் உண்டாகும். இன்றைய நாள் செல்வச் செழிப்புடன் காணப் படலாம். இன்று நண்பர்கள் மத்தியில் நீங்கள் மதிக்கப்படுவீர்கள். தூர தேசத்து பயணம் செல்வதாக இருந்தால் கொஞ்சம் பொருட்கள் மீது கவனம் இருக்கட்டும். இன்று பயணம் வெற்றிகரமான பயணமாக அமையும்.

இன்று மாணவச் செல்வங்களுக்கு கல்வியில் எதிர்பார்த்த முன்னேற்றமும் மேற்கல்வி காணும் முயற்சியில் வெற்றி வாய்ப்புகளும் கிடைக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்ட்டதை  கொடுக்க கூடிய அளவிலேயே இருக்கும். அது மட்டும் இல்லாமல்  இன்று சித்தர்கள் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்து காரியமும் ரொம்ப நல்லபடியாகவே நடக்கும்.

இன்று உங்களுக்கான…

அதிர்ஷ்டமான திசை                :      தெற்கு

அதிர்ஷ்டமான எண்                    :     1 மற்றும் 5

அதிர்ஷ்டமான  நிறம்                  :    சிவப்பு மற்றும் நீல நிறம் 

Categories

Tech |