Categories
கல்வி மாநில செய்திகள்

இன்று 10-ம் வகுப்பு இறுதித்தேர்வுமுடிவு வெளியீடு ….

இன்று காலை பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள்  வெளியாகின்றன.

கடந்த  மார்ச் 14 முதல் 29ந் தேதி வரை பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடைபெற்றன.தமிழ்நாடு முழுவதும் 9 லட்சத்து 97 ஆயிரம் மாணவ- மாணவியர்கள்  இந்த தேர்வை எழுதியிருந்தனர். இந்நிலையில் இன்று காலை 9.30 மணிக்கு www.tnresults.nic.inwww.dge1.tn.nic.inwww.dge2.tn.nic.in என்ற இணையதளங்களில் தேர்வு முடிவு வெளியாகவுள்ளது .

exam writing school க்கான பட முடிவு

மின்னஞ்சல் மற்றும்  SMS மூலமாக,மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் அனுப்பப்படும். வருகின்ற 2ந் தேதி , தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களையும் மே 6 முதல் மதிப்பெண் சான்றிதழையும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது .

Categories

Tech |