இன்று இந்தியாவில் தேசிய பெண் குழந்தைகள் தினம் கடைபிடிக்கப்பட்டு, குழந்தைகளின் பிரச்சினைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகின்றது.
இந்தியாவின் தேசிய பெண் குழந்தைகள் தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. பெண்குழந்தைகளின் கல்வி, பாதுகாப்பு, பாலின பாகுபாடு ஆகியவற்றை தடுக்கவும், சிசுக்கொலை தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் நாளாகவும் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் இந்த நாளை கடைபிடித்து வருகிறது. குழந்தைகள் சந்திக்கும் பிரச்சினைகள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் நாளாகவும் இது உள்ளது.