Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

இன்றைய டயட் உணவு – கீரை ரொட்டி

கீரை ரொட்டி

தேவையான  பொருட்கள் :

அரிசி மாவு – 1/2  கிலோ

கீரை –  2 கப்

வெங்காயம் – 2

கோதுமை மாவு  –  2 டேபிள்ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

keerai rotiக்கான பட முடிவுகள்

செய்முறை:

முதலில் அரிசி மாவு, கோதுமை , நறுக்கிய கீரை, வெங்காயம், உப்பு  மற்றும்  தண்ணீர் சேர்த்து பிசைந்து கொள்ள  வேண்டும். பின் இதனை  சப்பாத்திக் கல்லில் தேய்த்து, தோசைக்கல்லில் போட்டு, இருபுறமும் கொஞ்சமாக எண்ணெய் விட்டு ரொட்டிகளாகச் சுட்டு எடுத்தால் சுவையான கீரை ரொட்டி  தயார் !!!

Categories

Tech |