Categories
ஈரோடு பல்சுவை மாவட்ட செய்திகள்

பூக்களின் (14.10.19) இன்றைய விலை…!!

ஈரோடு சத்தியமங்கலம் மலர்கள் விவசாயிகள் சங்கத்தின் பூக்களின் இன்றைய விலை நிலவரம் :

மல்லிகை கிலோ ஒன்றுக்கு குறைந்தபட்சம் ரூ 175 முதல் அதிகபட்சம் ரூ 210 வரை விற்பனையாகிறது.

முல்லை கிலோ ஒன்றுக்கு குறைந்தபட்சம் ரூ 80 முதல் அதிகபட்சம் ரூ 100 வரை விற்பனை செய்யப்படுகின்றது.

காக்கடா கிலோ ஒன்றுக்கு குறைந்தபட்சம் ரூ 65 முதல் அதிகபட்சம் ரூ 75 ரூபாய் வரை விற்பனையாகிறது.

பட்டு கிலோ ஒன்றுக்கு குறைந்தபட்சம் ரூ 45 முதல் அதிகபட்சம் ரூ 90 வரை விற்கப்படுகின்றது.

Image result for பூக்கள் விலை

செண்டுமல்லி கிலோ ஒன்றுக்கு குறைந்தபட்சம் ரூ 08 முதல் அதிகபட்சம் ரூ 15 வரை விற்பனை ஆகிறது.

ஜாதிமல்லி கிலோ ஒன்றுக்கு குறைந்தபட்சம் ரூ 200 முதல் அதிகபட்சம் ரூ 250 வரை விலை போகின்றது.

கனகாம்பரம் கிலோ ஒன்றுக்கு குறைந்தபட்சம் ரூ 250 முதல் அதிகபட்சம் ரூ 400 வரை  விற்கப்படுகின்றது.

சம்பங்கி கிலோ ஓன்று ரூபாய் 20 க்கு விற்பனை செய்யப்படுகின்றது.

Categories

Tech |