Categories
ஆன்மிகம் ராசிபலன்

இன்றைய ராசி பலன்….!!

நாளுக்குள் கடவுள் நம்பிக்கையுடன் இணைந்து ராசி பலன்களும் மக்கள் என்ன ஓட்டத்தில் பிரதி பலிக்கின்றது . நம்முடைய வீட்டிலும் , குடும்பத்தில் எந்த செயலை தொடங்கினாலும் நல்ல நேரம் , ராசி என்னவெண்று தெரிந்து கொள்ள தினம் தினம் நாள்கட்டியில் கண்டு கழிக்கும் பழக்கம் பலருக்கும் இருந்து வருகின்றது. இந்த நிலையில் மேஷ ராசி முதல் மீனம் ராசி வரை உள்ள 12 ராசிகளின் ராசிபலனை தெரிந்து கொள்ளலாம்.

மேஷம் :

பதவியில் இருப்பவர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருக்க கூடிய நாள். அடுத்தவர்களின்  நலனில் அக்கறை கொள்வீர். ஊர்மாற்றம், பற்றிய சிந்தனை ஏற்படும். குடும்பத்தில் உங்கள் பொறுப்புகள் அதிகரித்து , கிடைக்கும் வருமானம் திருப்தியை உண்டாக்கும்.

ரிஷபம் :

மக்கள் செல்வங்களால் மகிழ்ச்சி மேலோங்கும் நாள். புதிய நண்பர்களிடம் நீங்கள் பழகும் பொழுது விழிப்புணர்வு தேவை. உங்களுக்கு தெய்வீக சிந்தனை மேலோங்கி இருக்கும். செல்வந்தர்களிடம் உதவி கிடைத்து , உங்களின் பயணம் பலன் தரும்.

மிதுனம் :

தள்ளிப்போன விவாகங்களின்  பேச்சு தானாக வந்து சேரும் நாள். தொட்டகாரியங்களில்  உங்களுக்கு வெற்றி கிடைக்கு. புதிய தொழில் தொடங்க நீங்கள் போட்ட திட்டம் நிறைவேறும். உங்களுக்கு நண்பர்களின் உதவியும் கைக்கூடும்.

கடகம் : 

உங்களின் அதிர்ஷ்ட வாய்ப்புகள் அலைமோதும் நாள். நீங்கள் ஆலய வழிபாட்டில் மிகுந்த ஆர்வம் கொள்வீர். தொலைபேசி மூலமாக  நெடுந்தூர பயணங்கள் உறுதியாகும் . உங்களை உதாசீனப் படுத்தியவர்கள் கூட  தேடி வருவார்கள்.

சிம்மம் : 

உங்களின் கனவுகள் நினைவாக கடவுள் வழிபாட்டை மேற்கொள்ள வேண்டிய நாள். உங்களின் காரியங்களை நிறைவேற்ற வரவைக் காட்டிலும் அதிகமாக செலவுகள் இருக்கும்.

கன்னி : 

விடியும் முன்பே நீங்கள் வியக்கும் தகவல் உங்களிடம் வந்து சேரும் நாள். நீங்கள் விரும்பிய காரியம் உங்களின் விரும்பியபடியே நடைபெறும். ஆன்மிக நாட்டம் மேலோங்கும்.  இல்லத்தாரின் தேவைகளைப் பூர்த்தி செய்து மகிழ்ச்சி கான்பீர்கள்

துலாம் :

உங்களின் உத்தியோகத்தில் திருப்பம் ஏற்படும் நாள். உங்களுக்கு மேலுள்ள உயரதிகாரிகளால் நன்மை உண்டு. உங்களின் பிரபலமானவர்களின் சந்திப்பால் பெருமை ஏற்படும். நீங்கள் சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் வாய்ப்பு  மேலோங்கி இருக்கின்றது. உங்களுடைய  எதிரிகள் விலகுவர்.

விருச்சிகம் : 

நீங்கள் நினைத்தது நிறைவேறும் நாள். VIP_க்கள் வீடு தேடி வருவார்கள். உங்களின் வரவு எதிர்பார்த்தபடியே உங்களிடம் வந்து சேரும். நீங்கள் வழிபாட்டில் கவனம் செலுத்துவீர்கள்.

தனுசு : 

உங்களின் இல்லம் தேடி இனிய செய்தி வந்து சேரும். உங்களின் உறவினர்களிடம் உள்ள பகை மாறும்.  உங்களுக்கு இருக்கும் கடன் சுமை குறையும். உங்களின் குழந்தைகளால்  ஏற்பட்ட பிரச்சினை நல்ல முடிவிற்கு வரும்.

மகரம் : 

 

உங்களுக்கான பணவரவு திருப்தி தரும் . பாதியில் நின்ற பணிகள் மீண்டும் தொடரும். உங்களின் இல்லம் தேடி நல்ல செய்திகள் வந்து சேரும். பிறர் நலனுக்காக நீங்கள் எடுக்கும் முயற்சியில் ஆதாயம் கிட்டும்.உங்களின் தாய்வழி ஆதரவு கிடைக்கும்.

கும்பம் : 

உங்களின் உடன்பிறப்புகளின் உதவி கிடைத்து நீங்கள் மகிழும் நாள். உங்களின் பாகப்பிரிவினைகள் சுமுக மாக முடிவடையும். உங்களுடைய வெளியூர் பயணத்தால் நீங்கள் எதிர்பார்த்த பலன் கிடைக்கும்.

மீனம் : 

நீங்கள் எதிர்பார்த்த லாபம் உங்களின் தொழிலில் கிடைக்கும். உங்களுடைய பழைய பிரச்சினையொன்று  இன்று நல்ல முடிவு கிட்டும். உங்களுக்கான பணத்தேவைகள் உடனுக்குடன் நிறைவடையும். பணியில் உங்களுக்கான பதவி உயர்வு பற்றிய தகவல் உங்களிடம் வந்து சேரும்.

Categories

Tech |