மகாராஷ்டிரா முழுவதும் நாளை முதல் ஜனவரி 5 வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என மகாராஷ்டிர அரசு அறிவித்துள்ளது.
மகாராஷ்டிரா முழுவதும் நாளை முதல் ஜனவரி 5 வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. நாளை முதல் ஜனவரி 5 வரை இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்படும் என மகாராஷ்டிர அரசு அறிவித்துள்ளது.