உடலுக்கு ஊட்டச்சத்து அளிக்கும் பத்து உணவு வகைகளை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.
கொரோனா உள்ளிட்ட நோய் பாதிப்புகள் தற்போது அதிகரித்துவரும் இந்த சூழ்நிலையில், உடலில் ஊட்டச்சத்தையும் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்க ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொள்ளவேண்டும் என்று மருத்துவர்கள் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர். அந்த வகையில்,
இந்த ஊட்டச்சத்து மிக்க 10 அருமையான உணவுகள் இந்த செய்தித் தொகுப்பில் காணலாம். வாதுமை, கொட்டை மோர், நெய், வெள்ளை சுண்டல், மலை நெல்லி, சிறு தானியங்கள், அரிசி, வாழை தண்டு, கீரை விதைகள் ,வாழை பூ ஆகியவை உடல் எடை கூட்ட விரும்புவோர் இவற்றை அதிக அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும். பட்ஜெட்டிற்குள் எடை குறைக்க விரும்புவோர், இவற்றை போதிய அளவில் குறைவாக உண்டாலும் பெரிய அளவிலான மாற்றத்தை காணலாம்.