Categories
சினிமா தமிழ் சினிமா

‘டாப்’ சீரியல் நடிகைகள்…. ஒன்றாக செல்பி…. செம க்யூட் புகைப்படம்…!!!

பாரதிகண்ணம்மா சீரியல் நடிகைகள் ஒன்றாக எடுத்துக் கொண்ட செல்பி புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பாரதிகண்ணம்மா சீரியல்களுகென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளனர். குறிப்பாக இந்த சீரியலில் இடம் பெற்றுள்ள கண்ணம்மா கதாபாத்திரம் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

விறுவிறுப்பாக செல்லும் இந்த சீரியல் டிஆர்பி பட்டியலிலும் முன்னணியில் இருந்து வருகிறது. இந்நிலையில் பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்து வரும் நடிகைகள் அனைவரும் ஒன்றாக இணைந்து செல்பி எடுத்துக்கொண்டுள்ளனர். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

Categories

Tech |