Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

உளுந்து முறுக்கு மொறுமொறுன்னு வெள்ளையா வரணுமா ….இப்படி செய்யுங்க ….

உளுந்து  முறுக்கு

தேவையான பொருட்கள் :

உளுந்து – 1/2  கப்

அரிசி மாவு – 3  கப்

வெண்ணெய் – 2  ஸ்பூன்

உப்பு – 1/ ஸ்பூன்

சீரகம் –  1  ஸ்பூன்

எண்ணெய் –  தேவையான அளவு

உளுந்து முறுக்குக்கான பட முடிவுகள்

செய்முறை :

முதலில் உளுந்தை ஒரு மணி நேரம் ஊறவிட்டு பின் குக்கரில் 3 விசில் விட்டு வேக வைத்து அரைத்தெடுத்துக் கொள்ள வேண்டும். இதனுடன் அரிசிமாவு , உப்பு , வெண்ணெய் , சீரகத்தூள் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ள வேண்டும் . பின் தேன்குழலில் மாவினை வைத்து சூடான எண்ணெயில் பிழிந்து வேகவைத்து எடுத்தால் சுவையான மொறுமொறு உளுந்து  முறுக்கு தயார் !!!

Categories

Tech |