நச்சுனு நான்கு மருத்துவ குறிப்புகள் இப்போது பார்க்கலாம்.
காதில் கம்மல் போடும் இடத்தில் புண் இருந்தால் கடுக்காய், மஞ்சள் அரைத்துப் பூசி வர விரைவில் புண் ஆறிவிடும்.
குழந்தை பெற்ற பெண்களுக்கு வெள்ளை பூண்டை நல்லெண்ணெயில் வதக்கி அதனுடன் கருப்பட்டியுடன் கலந்து சாப்பிட தாய்ப்பால் அதிகம் சுரக்கும்.
கேரட் சாறும், சிறிது தேனும் கலந்து பருகி வர கர்ப்பினி பெண்கள் வாந்தி நிற்கும்.
உடல் வலுவாகும், பித்த நோய்கள் தீரும்.