Categories
சினிமா தமிழ் சினிமா

மாஸ் காட்டிய நவரச டீசர்… விரைவில் வெளியாகும் டிரைலர்… அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு..!!

நாளை காலை 9.09 மணிக்கு நவரச படத்தின் ட்ரைலர் வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒன்பது இயக்குனர்கள் இயக்கத்தில் 9 கதைகளாக இயக்குனர் மணிரத்னம் தயாரிப்பில் உருவாகியுள்ள நவரச படத்தில் பிரகாஷ்ராஜ், சூர்யா, அரவிந்த்சாமி, விஜய் சேதுபதி என பல சினிமா நட்சத்திரங்களும் நடித்துள்ளனர்.

அந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. இந்த நிலையில் நாளை காலை 9.09 மணிக்கு நவரச படத்தின் ட்ரைலர் வெளியாக உள்ளதாக அதிகாரபூர்வ தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |