Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

காவல்துறை உயர் அதிகாரி பணியிட மாற்றம்…. தமிழக டி.ஜி.பியின் அதிரடி உத்தரவு…. நெல்லையில் திடீரென்று நடந்த சம்பவம்….!!

திருநெல்வேலியில் பணியாற்றிய உதவி காவல்துறை கமிஷனர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

திருநெல்வேலி மாவட்டம் டவுனில் காவல்துறை உதவி கமிஷனராக சதீஷ் குமார் என்பவர் பணியாற்றி வந்தார். இந்நிலையில் இவரை கோயம்புத்தூர் மாநகரத்தின் மத்திய பகுதிக்கான சட்டம்-ஒழுங்கு பிரிவிற்கு உதவி கமிஷனராக இடமாற்றம் செய்யப்பட்டார். இவருடைய இந்த இடம் மாற்றத்திற்கான உத்தரவை தமிழகத்தினுடைய டி.ஜி.பியான திரிபாதி பிறப்பித்தார்.

Categories

Tech |