Categories
மாநில செய்திகள்

TRB தேர்வுக்கு 2 கட்டங்களாக ஹால் டிக்கெட்…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு…..!!!!!

தமிழகத்தில் பிப்ரவரி 12- 15 ஆம் தேதி.  பிப்ரவரி 16- 20 வரை நடைபெற உள்ள முதுநிலை ஆசிரியர், உடற்கல்வி மற்றும் கணினி பயிற்றுநர் காலிப் பணியிடங்களுக்கான தேர்வுக்கு ஹால்டிக்கெட் இரண்டு கட்டங்களாக (அதாவது 2 ஹால் டிக்கெட்டுகள்) வழங்கப்படும். முதலில் மாவட்ட அளவில் ஹால் டிக்கெட்டும், தேர்வுக்கு 3 நாட்களுக்கு முன்பு தேர்வு மைய ஹால் டிக்கெட்டும் வெளியிடப்படும்.`

தேர்வர்களுக்கான ஹால் டிக்கெட்டுகளை தேர்வுக்கு மூன்று நாட்களுக்கு முன்பு www.trb.tn.nic.in என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இதையடுத்து தேர்வர்கள் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து, அதனுடன் ஏதாவது ஒரு அசல் அடையாள அட்டை விண்ணப்பித்தபோது சமர்ப்பித்த பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தை தேர்வு மையத்துக்கு எடுத்து வர வேண்டும்.

 

Categories

Tech |