Categories
டெக்னாலஜி

டிரெண்டான #WhatsappPrivacy…. நிரம்பி வழியும் மீம்ஸ்….!!

நெட்டிசன்கள் #WhatsappPrivacy ஹேஷ்டேக் கொண்டு மீம்ஸ் போட்டு வாட்ஸ்அப்பை கேலி செய்து வருகின்றனர்.

வாட்ஸ்அப் தன்னுடைய பிரைவசி கொள்கையை மாற்றி அமைத்துள்ளது. இதையடுத்து வருகிற 8ம் தேதிக்குள் இதை பயனாளர்கள் அப்டேட் செய்யவில்லை என்றால் வாட்ஸ்அப் அக்கௌன்ட்  மூடப்படும் என்று அறிவித்துள்ளது. இது பயனாளர்களிடையே பெரும் சர்ச்சையையும், கோபத்தையும் உண்டாக்கியுள்ளது. இந்நிலையில் வாட்ஸ்அப் க்கு மாற்றாக புதிய செயலி ஒன்று வந்துள்ளது.

இதனால் பலரும் வாட்ஸ்ஆப் செயளியை அன்இன்ஸ்டால் செய்து மற்ற செயலிகளை மாறி வருகின்றனர். இந்நிலையில் வாட்ஸ்அப் நிறுவனம் பயனாளர்களின் மெசேஜ் மற்றும் அழைப்புகளின் தரவுகள் சேகரிக்கப்படாது என்று தெரிவித்துள்ளது. இதை தொடர்ந்து தற்போது ட்விட்டரில் #WhatsappPrivacy ட்ரெண்ட் ஆகியுள்ளது. இந்த ஹேஷ்டேக்கை கொண்டு மீம்ஸ் போட்டு வாட்ஸ் அப்பை கேலி செய்து வருகின்றனர்.

Categories

Tech |