Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள்

சூப்பரான சைனீஸ் ட்ரை நூடுல்ஸ் பாருங்க ..!!செய்யுங்க …!!ருசியுங்க …!!

ட்ரை நூடுல்ஸ்

தேவையான பொருட்கள் :

 

நூடுல்ஸ்-3 பாக்கெட்

வெங்காயம்-3

பச்சை மிளகாய்-4

தக்காளி-3

காரட்-2

உருளைக்கிழங்கு-2

பச்சைப் பட்டாணி-2 கப்

மஞ்சள் தூள்-4 டீஸ்பு ன்

எண்ணெய்-தேவையான அளவு

கடுகு-4 டீஸ்பு ன்

கடலைப்பருப்பு-4 டீஸ்பு ன்

 

Image result for ட்ரை நூடுல்ஸ்

செய்முறை :

ட்ரை நூடுல்ஸ் செய்வதற்கு முதலில் காரட், வெங்காயம், உருளைக்கிழங்கு, பச்சை மிளகாய், தக்காளி ஆகியவற்றை பொடிப்பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

பிறகு ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றிக் கொதிக்க வைத்து, அதில் நு}டுல்ஸைப் போட்டு, 5 நிமிடம் கழித்து நீரை வடிகட்டி விட்டு, நு}டுல்ஸை தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.பிறகு வாணலியில் எண்ணெயை ஊற்றி சு டானதும், அதில் கடுகு, கடலைப்பருப்பு, காய்கறிகள், மஞ்சள் தூள் ஆகியவற்றைச் சேர்த்து வதக்கவும்.பிறகு அதனுடன் வேக வைத்துள்ள பச்சைப் பட்டாணியை சேர்த்து, அதனுடன் நு}டுல்ஸை சேர்த்து நன்கு கிளறி இறக்கவும். பிறகு கொத்தமல்லித் தழை தூவி அலங்கரித்து பரிமாறவும்.

   சுவையான நூடுல்ஸ் தயார்.

Categories

Tech |