Categories
சினிமா தமிழ் சினிமா

கெட்ட வார்த்தை பேசிய த்ரிஷா…. விக்ரமின் ரியாக்ஷன் என்னன்னு பாருங்க….!!!

விக்ரம் கொடுத்த ரியாக்சன் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் கடந்த 30ஆம் தேதி ரிலீசான திரைப்படம் ”பொன்னியின் செல்வன்”. இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்த படத்தின் ரிலீஸூக்கு முன்னர் படக்குழுவினர் பல்வேறு மாநிலங்களில் ப்ரோமோஷன் பணிகளில் ஈடுபட்டனர்.

அப்போது மும்பை சென்ற படகுழுவினர் நகைச்சுவை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றனர். அந்த நிகழ்ச்சியில் ஜெயம் ரவி, விக்ரம், திரிஷா, கார்த்தி, ஷோபிதா குர்தா பங்கேற்றனர். அந்த நிகழ்ச்சியில் இவர்களுக்கு ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டது. காதல் ஹெட் போன் அணிந்து கொண்டு ஒருவர் சொல்லும் வார்த்தையை மற்றவருக்கு சரியாக கூற வேண்டும்.

இதில் ஷோபிதா குர்தா என விக்ரம் கூறினார். ஆனால், திரிஷா இதை கூறும் போது கெட்ட வார்த்தை போல இருந்தது. இதை கேட்ட விக்ரம் கொடுத்த ரியாக்சன் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |