Categories
சினிமா தமிழ் சினிமா

திரிஷாவின் லேட்டஸ்ட் புகைப்படம்…. 38 வயசுலயும் இவ்வளவு ஃபிட்டா என்று ஆச்சரியம்…!!!

38 வயதிலும் நடிகை திரிஷா இவ்வளவு ஃபிட்டாக இருக்கிறார் என்று பலரும் ஆச்சரியப்பட்டு வருகின்றனர்.

முன்னணி நடிகர் சூர்யா நடிப்பில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான ‘மௌனம் பேசியதே’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை திரிஷா. இதை தொடர்ந்து விஜய், அஜீத், சிம்பு, தனுஷ் என பல முன்னணி நடிகர்களுடன் நடித்து திரிஷா ரசிகர்கள் மத்தியில் கனவு கன்னியாக வலம் வருகிறார்.

திரிஷா தற்போது ராங்கி, பொன்னியின் செல்வன், ராம், கர்ஜனை உள்ளிட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார். இந்நிலையில் நடிகை திரிஷாவின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. இதனைப் பார்க்கும் பலர் 38 வயதிலும் நடிகை திரிஷா உடலை இவ்வளவு  ஃபிட்டாக வைத்துள்ளார் என்று ஆச்சரியப்பட்டு வருகின்றனர்.

Categories

Tech |