Categories
உலக செய்திகள் சற்றுமுன்

ட்ரம்ப் மோசமான தோல்வி…. வெளியான முடிவுகள்…. உற்றுநோக்கும் உலகநாடுகள் …!!

அமெரிக்க தேர்தல் முடிவுகளில் நியூயார்க் மாநிலத்தில் அதிபர் டிரம்ப் தோல்வி அடைந்துள்ளார்.

உலகம் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்க கூடிய அமெரிக்க அதிபர் முடிவு தேர்தல் முதற்கட்ட முடிவுகள் தற்போது வரத் தொடங்கியிருக்கின்றன. மொத்தமுள்ள 538 தேர்தல் சபை வாக்குகளில் இதுவரை 129 வாக்குகளை ஜனநாயக கட்சியின் ஜோ பைடன் பெற்று இருப்பதாகவும், 90க்கும் வாக்குகளை தற்போதைய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பெற்று பின்தங்கிஇருப்பதாகவும் தற்போது அங்கிருந்து வரக்கூடிய தகவல் தெரிவிக்கின்றன.

மிக குறிப்பாக ஏற்கனவே குடியரசு கட்சியினரும், ஜனநாயகக் கட்சி யினரும் வென்ற மாநிலங்கள் பெரும்பாலும் அவர்களுக்கே மீண்டும் வாக்குகள் சென்றிருக்கின்றன.நியூ யார்க் மாநிலத்தில் உள்ள 29 வாக்குகள் ஜோ பிடனுக்கு சென்றுள்ளது.நியூயார்க் மாநிலத்தில் பாரம்பரியமாக ஜனநாயக கட்சியே வெற்றி பெற்று வருகின்றது.

நியூயார்க் மாகாணத்தில் மிக மிக மோசமான தோல்வியைத் தழுவினார். டொனால்ட் டிரம்ப் நியூயார்க்கில் 76%வாக்குகளைப் பெற்றார் ஜோ பிடன். டொனால்ட் டிரம்ப்-க்கு வெறும் 23% வாக்குகளே கிடைத்தன. நியூயார்க்கில் ஜோ பிடன் பெற்ற வாக்குகள்: 10,06,362; டிரம்ப்- பெற்ற வாக்குகள் 3,11,122. 

Categories

Tech |