Categories
தேசிய செய்திகள்

காலணிகளை எடுக்க முற்பட்டபோது…” இமைப்பொழுதில் உயிர்தப்பிய முதியவர்”… திக் திக் வீடியோ..!!

ரயில் தண்டவாளத்தில் சிக்கிய செருப்பை எடுக்க சென்ற முதியவரை ரயில்வே போலீசார் ஒருவர் காப்பாற்றிய வீடியோ வைரலாகியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம், தஹிஸர் ரயில் நிலையத்தில் அறுபது வயது மதிக்கத்தக்க ஒரு நபர் மேடையில் இறங்க முயற்சிக்கும் போது அவரது காலனி கீழே விழுந்துவிட்டது. ஆனால் அவர் தன் உயிரை காப்பாற்றுவதற்கு பதிலாக காலணியை எடுக்க சென்றார்.

உடனே தனது காலனி எடுத்து மாட்டிக் கொண்டு மெதுவாக பிளாட்பாரத்தில் குதிக்க முயன்ற போது ரயில் அவரை நோக்கி வருவதை கண்ட கான்ஸ்டபிள் ஒருவர் சரியான நேரத்தில் அவரை மேடையில் இழுத்து காப்பாற்றினார். போலீஸ்காரர் அந்த முதியவரின் முட்டாள்தனமான நடத்தைக்காக அந்த நபரை ஓங்கி ஒரு அடி அடித்தார்.

Categories

Tech |