துலாம் ராசி அன்பர்களே இன்று ஒரு முக தன்மையுடன் செயல்படுகிறீர்கள். தாமதம் ஆகிய பணி எளிதில் நிறைவேறும் . தொழில் வியாபாரத்திலிருந்த போட்டிகள் அனைத்தும் குறையும். அதிக அளவில் பணவரவு கிடைக்கும். புத்திரரின் நல்ல செயல் மனதை மகிழ்விக்கும். எதிர்பாராத வகையில் அவசர பணி ஒன்று ஏற்படும். தொழில் வியாபாரத்தில் பிறரது செயலால் இடையூறு வராமல் பாதுகாக்க வேண்டும். பணவரவு சராசரி அளவில் இருக்கும் , குடும்ப உறுப்பினர்களின் தேவை ஓரளவு பூர்த்தியாகும். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றுவது நல்லது. இன்று எதிர்பாராத செலவு கொஞ்சம் இருக்கும். அவ்வப்போது மனசுல குழப்பம் , கூச்சம் ஏற்படும் பார்த்துக் கொள்ளுங்கள். தாயின் உடல் நிலையில் கவனம் இருக்கட்டும். தொழில் வியாபாரத்தில் திடீர் சிக்கல் ஏற்பட்டு சரியாகும். பணவரவு தடைபட்டாலும் , வந்து சேரும். வியாபார பொறுப்புகளை மற்றவரிடம் ஒப்படைக்கும் போது கவனம் இருக்கட்டும். இன்றைய நாள் ஓரளவு சிறப்பை கொடுக்கும். மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றத்தை பெறக்கூடும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5 மற்றும் 8
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு மற்றும் வெள்ளை நிறம்