துலாம் ராசி அன்பர்களே…!! இன்று வேண்டாத நபர் ஒருவரை சந்திக்க நேரிடும். தொழில் வியாபாரத்தில் அளவான மூலதனம் போதுமானதாக இருக்கும் , வெற்றி கிடைக்கும். அனைத்து விஷயங்களிலும் சிறப்பாகவே செய்வீர்கள். இன்று போட்டி பந்தயங்களில் மட்டும் ஈடுபட வேண்டாம். சீரான ஓய்வு உடல்நலத்தை பாதுகாக்க உதவும். இன்று குடும்பத்திற்கு தேவையான பொருட்களையும் வாங்குவதில் ஆர்வம் இருக்கும்.
குடும்பத்தில் இருப்பவர்கள் ஏதாவது ஒரு விஷயத்தை பெரிதாக பேசுவார்கள். கணவன் மனைவிக்கிடையே நிதானமாக போக்கு காணப்படும். பிள்ளைகளின் கருத்தை அறிந்து அதற்கு ஏற்றார் போல் செயல்படுவது நன்மை கொடுக்கும். மூத்த சகோதரர் உடல்நலத்தில் கவனம் இருக்கட்டும். பொருளாதார நிலையில் முன்னேற்றம் இருக்கும்.
இன்று கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் ஓரளவு சிறப்பை கொடுக்கும். அதே போல மற்றவர்கள் பார்வையில் படும் படி பணத்தை மட்டும் என்ன வேண்டாம். கவனமாக இருங்கள் , இன்று விநாயகர் வழிபாட்டை கொண்டால் அனைத்துக் காரியமும் நல்லபடியாகவே நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1 மற்றும் 2
அதிர்ஷ்டநிறம் : பச்சை மற்றும் நீல நிறம்