‘எனிமி’ படத்தின் டும்டும் வீடியோ பாடலின் ப்ரோமோ வெளியாகியுள்ளது.
இயக்குனர் ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விஷால் மற்றும் ஆர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் ”எனிமி”. இந்த படத்தில் மிருணாளினி ரவி, பிரகாஷ்ராஜ் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். வினோத்குமார் இயக்கிய இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.
இந்த படம் தீபாவளியை முன்னிட்டு திரையரங்கில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், இந்த படத்தின் ஹிட் பாடலான டும்டும் வீடியோ பாடலின் ப்ரோமோ வெளியாகியுள்ளது.
It's time to set a reminder… The most awaited #TumTum video song from #Enemy is releasing TOMORROW at 5️⃣ PM 💃🔥🕺🎉#EnemyInCinemas
@VishalKOfficial @arya_offl @anandshank @vinod_offl @MusicThaman @mirnaliniravi @mamtamohan @ministudiosllp @divomusicindia @V4umedia_ pic.twitter.com/TKTyhCBRTz— RIAZ K AHMED (@RIAZtheboss) November 14, 2021