ஆஸ்திரேலிய அரசாங்கம் தங்கள் நாட்டிற்குள் அறிமுகம் செய்துள்ள தடுப்பூசி பெற்றவர்கள் மற்றும் கொரோனாவிலிருந்து முழுமையாக விடுபட்டவர்கள் என்ற வாக்கியங்களை உள்ளடக்கிய 2ஜி என்னும் விதிமுறைகளை சுவிட்சர்லாந்து அரசாங்கமும் தங்கள் நாட்டில் அறிமுகம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆஸ்திரேலிய அரசாங்கம் கொரோனா தொடர்பான 2ஜி என்னும் விதிமுறைகளை தங்கள் நாட்டிற்குள் அறிமுகம் செய்துள்ளது.
அதாவது ஆஸ்திரேலியாவில் ஒருவர் கொரோனா தொடர்பான தடுப்பூசியை முழுமையாக பெற்றுக் கொண்டார்கள் என்ற அர்த்தத்தை உள்ளடக்கும் விதமாகவும், ஒருவர் கொரோனா நோயிலிருந்து முழுமையாக விடுபட்டுள்ளார் என்பதை உள்ளடக்கும் விதமாகவும் 2ஜி என்னும் கொரோனா தொடர்பான விதிமுறைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ஆகையினால் ஆஸ்திரேலியாவில் கொரோனா தொடர்பான தடுப்பூசியினை பெற்றுக் கொண்டவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது.
இந்நிலையில் ஆஸ்திரேலிய அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ள இந்த 2ஜி என்னும் கொரோனா தொடர்பான விதிமுறைகளை சுவிட்சர்லாந்து அரசாங்கமும் தங்கள் நாட்டிற்குள் அறிமுகம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.