Categories
உலக செய்திகள்

கிரீமிய பூங்காவில் அழகிய அரிய வகை வெள்ளை நிற சிங்க குட்டிகள்!!

ஐரோப்பியாவில் உள்ள சபாரி பூங்காவில் 2 அரிய வகை வெள்ளை நிற அழகான சிங்கக் குட்டிகள் பிறந்துள்ளன.

ஐரோப்பிய நாட்டில் கிரீமியாவில்  சபாரி (safari park) உயிரியல் பூங்கா உள்ளது. இந்த பூங்காவில் மிலாடி என்று அழைக்கப்பட்டும்  பெண் வெள்ளை சிங்கம் ஓன்று  இரண்டாவது முறையாக கருத்தரித்து, 2 குட்டிகளை ஈன்றுள்ளது. இரண்டு குட்டிகளில்  ஒன்று ஆண் சிங்கக் குட்டி  மற்றொன்று பெண் சிங்கக் குட்டி. இந்த குட்டிகளுக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை.பெயர் சூட்டப்படாத 2 சிங்கக் குட்டிகளும் தற்போது உக்ரைன் நாட்டில்  உள்ள சிங்கங்களுக்கான பிரத்யேக டைகன் பூங்காவிற்கு 2 குட்டிகளும் கொண்டு வரப்பட்டுள்ளன.

Image result for Two rare white lion cubs have been born in a Crimean safari park. ... The male and female cubs arrived in the Taygan lion park near ... Their mother, Milady,

அழகாக பால் போல் வெள்ளை வெளேறென்று இருக்கும் இளம் சிங்கக்குட்டிகள் ஒன்றை ஒன்று தழுவி விளையாடும் காட்சிகள் காண்போர் அனைவரையும் பரவசப்படுத்துகின்றன. உலகிலுள்ள 300 வெள்ளை சிங்கங்களில் பெரும்பாலான சிங்கங்கள்  கூண்டுகளில் அடைத்து பாதுகாக்கப்பட்டு வளர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |