சோபியான் பகுதியில் நடந்த துப்பாக்கி சூட்டில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இதனையடுத்து பாதுகாப்பு படையினரும் பதில் தாக்குதல் நடத்தினர். இதனால் இருதரப்புக்கு இடையே கடுமையான துப்பாக்கி சண்டை நடைபெற்றது. இந்த சண்டையில் இரண்டு பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அப்பகுதியில் பயங்கரவாதிகளை தேடும் பணிகள் நடைபெற்று வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.