Categories
வேலைவாய்ப்பு

Type Writing முடித்தவரா நீங்கள்…? இந்து அறநிலையத்துறையி்ல் 1700 சம்பளத்தில்…. வேலை காத்திருக்கு… !!!!

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் காலியாகவுள்ள ஜுனியர் அசிஸ்டன்ட் / கணினி ஆபரேட்டர் காலிப்பணியிடங்களுக்கு தகுதியுள்ள இந்து மதத்தைச் சார்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனத்தின் பெயர்: Arulmigu Subramaniyaswami Temple, Tiruvallur

பதவி பெயர்: Chair Person, Junior Assistant / Computer Operator

கல்வித் தகுதி: SSLC, Typewriting

சம்பளம்: Rs.17000/-

கடைசி தேதி: 01.08.2022

கூடுதல் விவரங்களுக்கு:

www.hrce.tn.gov.in

https://hrce.tn.gov.in/hrcehome/index.php

Categories

Tech |