Categories
உலக செய்திகள்

எங்களால் முடியல… ரூ1,274,00,00,000 …. உணவு சேவையை நிறுத்திய UBER….. டெலிவரி பாய்ஸ் நிலை என்ன…??

இந்தியாவில் தனது UBER EATS ஆன்லைன் உணவு விற்பனை பிரிவை சக போட்டியாளரான  ZOMMATOவிற்கு 1274 கோடி ரூபாய்க்கு விற்க UBER நிறுவனம் முடிவு செய்துள்ளது.

இந்தியாவில் SWIGGY , ZOMMATTO ஆகிய உணவு விநியோக நிறுவனங்களுக்கு இடையே  கடும் போட்டியை சந்திக்க முடியாமல் UBER EATS நிறுவனம் இழப்பை சந்தித்து வருகிறது. இதனால் தாய் நிறுவனமான UBER  டாக்சி நிறுவனம் சர்வதேச பங்குச் சந்தையில் தனது மதிப்பை இழக்கும் நிலை உருவாவதை தவிர்க்கும் நோக்கில் ஆன்லைன் உணவு விற்பனை பிரிவை தவிர்க்க முடிவு செய்திருப்பதாக வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் இந்நிறுவனம் நிறுத்தப்படுவதால் லட்சக்கணக்கான  ஊழியர்களுக்கு UBER நிறுவனத்தில் மாற்று வேலை ஏற்பாடு செய்ய உள்ளதாக கூறிய uber நிறுவனத்தின் தலைமை அதிகாரி, டாக்ஸி சேவைகளில் கவனம் செலுத்த இருப்பதாகவும், விரைவில் பைக் டாக்ஸி சேவைகளை அறிமுகப்படுத்தஉள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |