Categories
Uncategorized இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

உடல் பருமனாக இருக்கிறதா…. கவலை வேண்டாம்… வீட்டிலேயே எளிய முறையில்… வழி

 உடல் பருமன் குறைய எளிய முறையில் வீட்டிலேயே செய்து பாருங்க:

1. தக்காளி சாறு & எலுமிச்சை பழச்சாறு இவைகளிலுள்ள வைட்டமின் சி, நமது உடலில் உள்ள தோல் மென்மையாகவும், இளமையாகவும்  வைத்து கொள்ள உதவும். அது மட்டுமில்லாமல் உடல் பருமனும் குறைந்து விடும்.

2. 100 கிராம் தண்ணீரில், ஒரு தேக்கரண்டி தேன் விட்டு பருகி வந்தாலும் உடல் எடை குறையும். அதுபோல எலுமிச்சை பழச்சாறிலும்  தேன் கலந்து சேர்த்து பருகி வர உடல்பருமன் குறையும்.

3. ஆமணக்கின் வேரை நன்றாக நைய இடித்து, தேன் கலந்து பிசைந்து  வைக்கவேண்டும் . பின் 250 மில்லி தண்ணீரில் ஒரு நாள் முழுவதும் ஊறவைக்க வேண்டும். பின்னர்  கசக்கி பிழிந்து சக்கையை களைந்து , காலையில் வெறும் வயிற்றில் பருகினால் உடல் பருமன் குறையும்.

Categories

Tech |