கன்னியாகுமரி மாவட்டம் , உதயகிரி கோட்டையில், சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர்.
கோடை விடுமுறை தொடங்கிய நிலையில், ஏராளமான சுற்றுலாப் பயணிகள் கன்னியாகுமரிக்கு குவிந்த வண்ணம் உள்ளனர்.
அதிலும் உதயகிரி கோட்டையை பார்க்க மிகுந்த ஆர்வம் காட்டி பயணிகள் பலர் வந்துள்ளனர். இங்கு மான்கள் மற்றும் சிறுவர்கள் விளையாட தேவையான அம்சங்கள் உள்ளது .