Categories
சினிமா தமிழ் சினிமா

உதயநிதி ஸ்டாலினின் மகனுக்கு கிடைத்துள்ள அங்கீகாரம்…. குடும்பத்தினர் கொண்டாட்டம்….!!!

உதயநிதி ஸ்டாலினின் மகனால் அவரது குடும்பத்தினர் கொண்டாட்டத்தில் உள்ளனர்.

சினிமா மற்றும் அரசியலில் கவனத்தைச் செலுத்து வருபவர் நடிகர் உதயநிதி ஸ்டாலின். ஆரம்ப கட்டத்தில் சின்ன சின்ன படங்களில் நடித்து வந்த இவர் போகப்போக நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். இந்நிலையில் உதயநிதி ஸ்டாலின் மகன் விளையாட்டு துறையில் அதிக ஈடுபாட்டில் உள்ளார் என்று தெரியவந்துள்ளது. அதன்படி உதயநிதி ஸ்டாலினின் மகன் கால்பந்து வீரர் ஆவார். இவர் தற்போது நெரோகா எஃப்சி (North East Reorganising Cultural Association (Neroca)) என்ற கால்பந்து அணிக்குத் தமிழகத்திலிருந்து தேர்வாகியுள்ளார். இதனால் அவர்களது குடும்பத்தினர் கொண்டாட்டத்தில் உள்ளனர்.

Categories

Tech |