Categories
சினிமா தமிழ் சினிமா

“உதயநிதி சூப்பர்‌‌ குணம்”…. நடிகர்கள் கிட்ட எல்லாம் எப்படி பழகுவாரு தெரியுமா….? பிரபல நடிகை நெகிழ்ச்சி கருத்து…..!!!!!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் உதயநிதி ஸ்டாலின். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் தற்போது இவர் நடித்துள்ள திரைப்படம் ”கலகத் தலைவன்”.

நிதி அகர்வாலுடன் தடம் பதிக்க தயாரான உதயநிதி ஸ்டாலின் - Tamilstar

இந்த படத்தில் கதாநாயகியாக நிதி அகர்வால் நடித்துள்ளார். மேலும், இந்த படத்தில் பிக்பாஸ் ஆரவ், கலையரசன் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த திரைப்படம் வருகிற நவம்பர் 18ஆம் தேதி தியேட்டரில் ரிலீசாகிறது.

இதனையடுத்து,இந்த படத்தில் நடித்த நிதி அகர்வால் சமீபத்திய பேட்டி ஒன்றில், இந்த படத்தில் பணியாற்றிய அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். அப்போது, உதயநிதி முதல் ஷாட் எடுக்கும் போது நடிகர்களை எல்லாம் மிகவும் அரவணைப்புடன் நடத்துவார் என கூறியுள்ளார்.

Categories

Tech |