Categories
உலக செய்திகள்

மீண்டும் அமலுக்கு வந்தது ஊரடங்கு….!! மக்கள் வெளியே வர தடை…. கீவ் நகர மேயர் அதிரடி முடிவு….!!!

ரஷ்யாவின் தாக்குதலால் கீவ் நகரில் மீண்டும் ஊரடங்கு போடப்பட்டுள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து போர் தொடுத்து வரும் நிலையில் உக்ரைன் ரஷ்யாவுக்கு எதிராக தாக்குதலை நடத்தி வருகிறது. இதற்கிடையில் உக்ரைன் தான் இழந்த நாடுகளை மீண்டும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர போராடி வருவதாக இங்கிலாந்து ராணுவ அமைச்சகம் அறிக்கையில் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் கீவ் நகர மேயர் கூறியதாவது, “தலைநகர் கீவில் மீண்டும் சனிக்கிழமை இரவு 8 மணி முதல் திங்கட்கிழமை காலை 7 மணி வரை அதாவது 35 மணி நேரம் ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. மேலும் தாக்குதலில் இருந்து தங்களை காப்பற்றி கொள்ள அமைக்கப்பட்டுள்ள ஷெல்டர்களுக்கு மட்டுமே மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரலாம் என்றும் மருந்தகங்கள், பொதுப் போக்குவரத்து, கடைகள், பெட்ரோல் நிலையங்கள் ஆகியவை ஊர்வலங்களின் போது செயல் படுத்தப்படாது என்றும் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |