Categories
உலக செய்திகள்

இன்னும் கொஞ்ச நாளைக்கு எல்லாரும் கம்முன்னு இருங்க…. ஓமிக்ரானின் எதிரொலி…. மீண்டும் ஊரடங்கு போட்ட பிரதமர்….!!

நெதர்லாந்தில் கொரோனா மற்றும் ஓமிக்ரான் பரவலை முன்னிட்டு இன்றிலிருந்து அடுத்தாண்டின் ஜனவரி 14ஆம் தேதி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்படுவதாக அந்நாட்டின் பிரதமர் தெரிவித்துள்ளார்.

நெதர்லாந்தில் கொரோனா மற்றும் ஓமிக்ரான் பரவலை முன்னிட்டு இன்றிலிருந்து அடுத்தாண்டின் ஜனவரி மாதம் 14ஆம் தேதி வரை மீண்டும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக அந்நாட்டின் பிரதமரான மார்க் ரூட்டே தெரிவித்துள்ளார்.

அதாவது திரையரங்குகள், உணவகங்கள், தேவையில்லாத கடைகள் உட்பட அனைத்தும் நெதர்லாந்தில் ஜனவரி 14ஆம் தேதி வரை இயங்காது என்று அந்நாட்டின் பிரதமர் தெரிவித்துள்ளார். அதோடு மட்டுமின்றி குறைந்தபட்சமாக ஜனவரி 9ஆம் தேதி வரை பள்ளிகள் திறக்கப்படாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |