சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் 210க்கும் அதிகமான நாடுகளை கதிகலங்க வைத்துள்ளது. உலகளவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் 7,459,849 பேர் பாதித்துள்ளனர். 3,778,598 பேர் குணமடைந்த நிலையில் 419,048 பேர் உயிரிழந்துள்ளனர்.3,262,203 பேர் சிகிக்சை பெற்று வரும் நிலையில் 53,889 பேர் இக்கட்டான நிலையில் இருந்து வருகின்றனர்.
1. அமெரிக்கா :
பாதிக்கப்பட்டவர்கள் : 2,066,508
குணமடைந்தவர்கள் : 808,551
இறந்தவர்கள் : 115,137
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 1,142,820
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 16,838
2. பிரேசில் :
பாதிக்கப்பட்டவர்கள் : 775,184
குணமடைந்தவர்கள் : 396,692
இறந்தவர்கள் : 39,797
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 338,695
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 8,318
3. ரஸ்யா :
பாதிக்கப்பட்டவர்கள் : 493,657
குணமடைந்தவர்கள் : 252,783
இறந்தவர்கள் : 6,358
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 234,516
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 2,300
4. UK :
பாதிக்கப்பட்டவர்கள் : 290,143
குணமடைந்தவர்கள் : N/A
இறந்தவர்கள் : 41,128
சிகிச்சை பெற்று வருபவர்கள் : N/A
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 516
5. ஸ்பெயின் :
பாதிக்கப்பட்டவர்கள் : 289,360
குணமடைந்தவர்கள் : N/A
இறந்தவர்கள் : 27,136
சிகிச்சை பெற்று வருபவர்கள் : N/A
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 617
6. இந்தியா :
பாதிக்கப்பட்டவர்கள் : 287,155
குணமடைந்தவர்கள் : 140,979
இறந்தவர்கள் : 8,107
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 138,069
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 8,944
7. இத்தாலி :
பாதிக்கப்பட்டவர்கள் : 235,763
குணமடைந்தவர்கள் : 169,939
இறந்தவர்கள் : 34,114
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 31,710
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 249
8. பேரு :
பாதிக்கப்பட்டவர்கள் : 208,823
குணமடைந்தவர்கள் : 98,031
இறந்தவர்கள் : 5,903
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 104,889
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 1,065
9. ஜெர்மனி :
பாதிக்கப்பட்டவர்கள் : 186,866
குணமடைந்தவர்கள் : 170,700
இறந்தவர்கள் : 8,844
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 7,322
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 492
10. ஈரான் :
பாதிக்கப்பட்டவர்கள் : 177,938
குணமடைந்தவர்கள் : 140,590
இறந்தவர்கள் : 8,506
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 28,842
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 2,639
பிரிட்டன், ஸ்பெயின் போன்ற நாடுகளில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கையும் வெளியீட மறுக்கின்றார்கள்.