Categories
உலக செய்திகள்

உலகளவில் கொரோனாவால் பாதித்த 10 நாடுகள் …!

சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் 210 க்கும் அதிகமான நாடுகளை கதிகலங்க வைத்துள்ளது. உலகளவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் 7,739,831 பேர் பாதித்துள்ளனர். 3,966,262 பேர் குணமடைந்த நிலையில் 428,337 பேர் உயிரிழந்துள்ளனர். 3,345,232 பேர் சிகிக்சை பெற்று வரும் நிலையில் 53,887 பேர் இக்கட்டான நிலையில் இருந்து வருகின்றனர்.

1. அமெரிக்கா :

பாதிக்கப்பட்டவர்கள் : 2,116,922

குணமடைந்தவர்கள் : 841,934

இறந்தவர்கள் : 116,825

சிகிச்சை பெற்று வருபவர்கள் : 1,158,163

ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 16,613

2. பிரேசில் :

பாதிக்கப்பட்டவர்கள் : 829,902

குணமடைந்தவர்கள் : 427,610

இறந்தவர்கள் : 41,901

சிகிச்சை பெற்று வருபவர்கள் : 360,391

ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 8,318

3. ரஸ்யா :

பாதிக்கப்பட்டவர்கள் :511,423

இறந்தவர்கள் : 6,715

குணமடைந்தவர்கள் : 269,370

சிகிச்சை பெற்று வருபவர்கள் : 235,338

ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 2300

4. இந்தியா :

பாதிக்கப்பட்டவர்கள் : 309,603

குணமடைந்தவர்கள் : 154,330

இறந்தவர்கள் : 8,890

சிகிச்சை பெற்று வருபவர்கள் : 146,383

ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 8,944

5. UK :

பாதிக்கப்பட்டவர்கள் : 292,950

குணமடைந்தவர்கள் : N/A

இறந்தவர்கள் : 41,481

சிகிச்சை பெற்று வருபவர்கள் : N/A

ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 492

6. ஸ்பெயின் :

பாதிக்கப்பட்டவர்கள் : 290,289

குணமடைந்தவர்கள் : N/A

இறந்தவர்கள் : 27,136

சிகிச்சை பெற்று வருபவர்கள் : N/A

ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 617

7. இத்தாலி :

பாதிக்கப்பட்டவர்கள் : 236,305

குணமடைந்தவர்கள் : 173,085

இறந்தவர்கள் : 34,223

சிகிச்சை பெற்று வருபவர்கள் : 28,997

ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 227

8.பேரு :

பாதிக்கப்பட்டவர்கள் : 220,749

குணமடைந்தவர்கள் : 107,133

இறந்தவர்கள் : 6,308

சிகிச்சை பெற்று வருபவர்கள் : 107,308

ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 1,089

9. ஜெர்மனி :

பாதிக்கப்பட்டவர்கள் : 187,251

குணமடைந்தவர்கள் : 171,600

இறந்தவர்கள் : 8,863

சிகிச்சை பெற்று வருபவர்கள் : 6,788

ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 447

10. ஈரான் :

பாதிக்கப்பட்டவர்கள் : 182,525

குணமடைந்தவர்கள் : 144,649

இறந்தவர்கள் : 8,659

சிகிச்சை பெற்று வருபவர்கள் : 29,217

ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 2,739

பிரிட்டன், ஸ்பெயின் போன்ற நாடுகளில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கையும் வெளியீட மறுக்கின்றார்கள்.

Categories

Tech |