Categories
உலக செய்திகள்

உலகளவில் கொரோனாவால் பாதித்த 10 நாடுகள் …!!

சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் 210 க்கும் அதிகமான நாடுகளை கதிகலங்க வைத்துள்ளது. உலகளவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் 12,839,626 பேர் பாதித்துள்ளனர். 7,477,717 பேர் குணமடைந்த நிலையில். 567,575 பேர் உயிரிழந்துள்ளனர். 4,794,334 பேர் சிகிக்சை பெற்று வரும் நிலையில் 58,831 பேர் இக்கட்டான நிலையில் இருந்து வருகின்றன

1. அமெரிக்கா :

பாதிக்கப்பட்டவர்கள் : 3,355,646

குணமடைந்தவர்கள் : 1,490,446

இறந்தவர்கள் : 137,403

சிகிச்சை பெற்று வருபவர்கள் : 1,727,797

ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 15,819

2. பிரேசில் :

பாதிக்கப்பட்டவர்கள் : 1,840,812

குணமடைந்தவர்கள் : 1,213,512

இறந்தவர்கள் : 71,492

சிகிச்சை பெற்று வருபவர்கள் : 555,808

ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 8,318

3. இந்தியா :

பாதிக்கப்பட்டவர்கள் : 850,358

குணமடைந்தவர்கள் : 536,231

இறந்தவர்கள் : 22,687

சிகிச்சை பெற்று வருபவர்கள் : 291,440

ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 8,944

4. ரஸ்யா :

பாதிக்கப்பட்டவர்கள் : 720,547

குணமடைந்தவர்கள் : 497,446

இறந்தவர்கள் : 11,205

சிகிச்சை பெற்று வருபவர்கள் : 211,896

ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 2,300

5. பெரு :

பாதிக்கப்பட்டவர்கள் : 322,710

குணமடைந்தவர்கள் : 214,152

இறந்தவர்கள் : 11,682

சிகிச்சை பெற்று வருபவர்கள் : 96,876

ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 1,315

6. சிலி :

பாதிக்கப்பட்டவர்கள்  : 312,029

குணமடைந்தவர்கள் : 281,114

இறந்தவர்கள் : 6,881

சிகிச்சை பெற்று வருபவர்கள் : 24,034

ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 1,999

7. ஸ்பெயின் :

பாதிக்கப்பட்டவர்கள் : 300,988

குணமடைந்தவர்கள் : N/A

இறந்தவர்கள் : 28,403

சிகிச்சை பெற்று வருபவர்கள் : N/A

ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 617

8. மெக்சிகோ :

பாதிக்கப்பட்டவர்கள் : 295,268

இறந்தவர்கள் : 34,730

குணமடைந்தவர்கள் : 180,852

சிகிச்சை பெற்று வருபவர்கள் : 79,686

ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 378

9. UK :

பாதிக்கப்பட்டவர்கள் : 288,953

இறந்தவர்கள் : 44,798

குணமடைந்தவர்கள் : N/A

சிகிச்சை பெற்று வருபவர்கள் : N/A

ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 185

10. சவுத் ஆப்பிரிக்கா :

பாதிக்கப்பட்டவர்கள் : 264,184

குணமடைந்தவர்கள் : 127,715

இறந்தவர்கள் : 3,971

சிகிச்சை பெற்று வருபவர்கள் : 132,498

ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 539

பிரிட்டன், ஸ்பெயின் ஆகிய இரண்டு நாடுகளிலும்  குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கையும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |