சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் 210 க்கும் அதிகமான நாடுகளை கதிகலங்க வைத்துள்ளது. உலகளவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் 13,454,490 பேர் பாதித்துள்ளனர். 7,846,493 பேர் குணமடைந்த நிலையில். 581,118 பேர் உயிரிழந்துள்ளனர். 5,026,879 பேர் சிகிக்சை பெற்று வரும் நிலையில் 59,574 பேர் இக்கட்டான நிலையில் இருந்து வருகின்றன
1. அமெரிக்கா :
பாதிக்கப்பட்டவர்கள் : 3,545,077
குணமடைந்தவர்கள் : 1,600,195
இறந்தவர்கள் : 139,143
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 1,805,739
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 16,337
2. பிரேசில் :
பாதிக்கப்பட்டவர்கள் : 1,931,204
குணமடைந்தவர்கள் : 1,213,512
இறந்தவர்கள் : 74,262
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 643,430
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 8,318
3. இந்தியா :
பாதிக்கப்பட்டவர்கள் : 937,487
குணமடைந்தவர்கள் : 593,080
இறந்தவர்கள் : 24,315
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 320,092
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 8,944
4. ரஸ்யா :
பாதிக்கப்பட்டவர்கள் : 739,947
குணமடைந்தவர்கள் : 512,825
இறந்தவர்கள் : 11,614
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 215,508
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 2,300
5. பெரு :
பாதிக்கப்பட்டவர்கள் : 333,867
குணமடைந்தவர்கள் : 223,261
இறந்தவர்கள் : 12,229
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 98,377
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 1,325
6. சிலி :
பாதிக்கப்பட்டவர்கள் : 319,493
குணமடைந்தவர்கள் : 289,220
இறந்தவர்கள் : 7,069
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 23,204
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 1,915
7. மெக்சிகோ :
பாதிக்கப்பட்டவர்கள் : 311,486
இறந்தவர்கள் : 36,327
குணமடைந்தவர்கள் :193,976
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 81,183
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 378
8. ஸ்பெயின் :
பாதிக்கப்பட்டவர்கள் : 303,699
இறந்தவர்கள் : 28,409
குணமடைந்தவர்கள் : N/A
சிகிச்சை பெற்று வருபவர்கள் : N/A
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 617
9. சவுத் ஆப்பிரிக்கா :
பாதிக்கப்பட்டவர்கள் : 298,292
இறந்தவர்கள் : 4,346
குணமடைந்தவர்கள் : 146,279
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 147,667
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 539
10. UK :
பாதிக்கப்பட்டவர்கள் : 291,373
குணமடைந்தவர்கள் : N/A
இறந்தவர்கள் : 44,968
சிகிச்சை பெற்று வருபவர்கள் : N/A
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 162
பிரிட்டன், ஸ்பெயின் ஆகிய இரண்டு நாடுகளிலும் குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கையும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.