சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் 210 க்கும் அதிகமான நாடுகளை கதிகலங்க வைத்துள்ளது. உலகளவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் 18,444,642 பேர் பாதித்துள்ளனர்.11,675,539 பேர் குணமடைந்த நிலையில் 697,189 பேர் உயிரிழந்துள்ளனர். 6,071,914 பேர் சிகிக்சை பெற்று வரும் நிலையில். 64,675 பேர் இக்கட்டான நிலையில் இருந்து வருகின்றனர்.
1. அமெரிக்கா :
பாதிக்கப்பட்டவர்கள் : 4,862,174
குணமடைந்தவர்கள் : 2,446,798
இறந்தவர்கள் : 158,929
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 2,256,447
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 18,725
2. பிரேசில் :
பாதிக்கப்பட்டவர்கள் : 2,751,665
குணமடைந்தவர்கள் : 1,912,319
இறந்தவர்கள் : 94,702
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 744,644
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 8,318
3. இந்தியா:
பாதிக்கப்பட்டவர்கள் : 1,855,331
குணமடைந்தவர்கள் : 1,230,440
இறந்தவர்கள் : 38,971
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 585,920
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 8,944
4. ரஸ்யா :
பாதிக்கப்பட்டவர்கள் : 856,264
இறந்தவர்கள் : 14,207
குணமடைந்தவர்கள் : 653,593
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 188,464
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 2,300
5. சவுத் ஆப்பிரிக்கா :
பாதிக்கப்பட்டவர்கள் : 516,862
இறந்தவர்கள் : 8,539
குணமடைந்தவர்கள்: 358,037
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 150,286
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 539
6. மெக்ஸிகோ:
பாதிக்கப்பட்டவர்கள் : 443,813
குணமடைந்தவர்கள் : 295,677
இறந்தவர்கள் : 48,012
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 100,124
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 3,883
7. பெரு :
பாதிக்கப்பட்டவர்கள் : 433,100
இறந்தவர்கள் : 19,811
குணமடைந்தவர்கள் : 298,091
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 115,198
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 1,419
8. சிலி :
பாதிக்கப்பட்டவர்கள் : 361,493
குணமடைந்தவர்கள் : 333,976
இறந்தவர்கள் : 9,707
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 17,810
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 235
9. ஸ்பெயின் :
பாதிக்கப்பட்டவர்கள் : 344,134
குணமடைந்தவர்கள் : N/A
இறந்தவர்கள் : 28,472
சிகிச்சை பெற்று வருபவர்கள் : N/A
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 617
10. கொலம்பியா :
பாதிக்கப்பட்டவர்கள் : 327,850
குணமடைந்தவர்கள் : 173,727
இறந்தவர்கள் : 11,017
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 143,106
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 1,493
ஸ்பெயின் போன்ற நாடுகளில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கையும் வெளியிடவில்லை.