சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் 210 க்கும் அதிகமான நாடுகளை கதிகலங்க வைத்துள்ளது. உலகளவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் 18,699,432 பேர் பாதித்துள்ளனர். 11,914,788 பேர் குணமடைந்த நிலையில் 704,324 பேர் உயிரிழந்துள்ளனர். 6,080,320 பேர் சிகிக்சை பெற்று வரும் நிலையில். 65,477 பேர் இக்கட்டான நிலையில் இருந்து வருகின்றனர்.
1. அமெரிக்கா :
பாதிக்கப்பட்டவர்கள் : 4,918,420
குணமடைந்தவர்கள் : 2,481,680
இறந்தவர்கள் : 160,290
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 2,276,450
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 18,407
2. பிரேசில் :
பாதிக்கப்பட்டவர்கள் : 2,808,076
குணமடைந்தவர்கள் : 1,970,767
இறந்தவர்கள் : 96,096
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 741,213
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 8,318
3. மெக்சிகோ:
பாதிக்கப்பட்டவர்கள் : 449,961
குணமடைந்தவர்கள் : 300,254
இறந்தவர்கள் : 48,869
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 100,838
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 3,925
4. UK :
பாதிக்கப்பட்டவர்கள் : 306,293
இறந்தவர்கள் : 46,299
குணமடைந்தவர்கள் : N/A
சிகிச்சை பெற்று வருபவர்கள் : N/A
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 77
5. இந்தியா:
பாதிக்கப்பட்டவர்கள் : 1,906,613
இறந்தவர்கள் : 39,820
குணமடைந்தவர்கள்: 1,281,660
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 585,133
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 8,944
6. இத்தாலி :
பாதிக்கப்பட்டவர்கள் : 248,419
குணமடைந்தவர்கள் : 200,766
இறந்தவர்கள் : 35,171
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 12,482
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 41
7. பிரான்ஸ் :
பாதிக்கப்பட்டவர்கள் : 192,334
இறந்தவர்கள் : 30,296
குணமடைந்தவர்கள் : 82,166
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 79,872
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 384
8. ஸ்பெயின் :
பாதிக்கப்பட்டவர்கள் : 349,894
குணமடைந்தவர்கள் : N/A
இறந்தவர்கள் : 28,498
சிகிச்சை பெற்று வருபவர்கள் : N/A
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 617
9. பெரு :
பாதிக்கப்பட்டவர்கள் : 439,890
குணமடைந்தவர்கள் : 302,457
இறந்தவர்கள் : 20,007
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 117,426
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 1,419
10. ஈரான் :
பாதிக்கப்பட்டவர்கள் : 314,786
குணமடைந்தவர்கள் :272,535
இறந்தவர்கள் : 17,617
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 24,634
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 4,132
பிரிட்டன், ஸ்பெயின் போன்ற நாடுகளில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கையும் வெளியிடவில்லை.