சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் 210 க்கும் அதிகமான நாடுகளை கதிகலங்க வைத்துள்ளது. உலகளவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் 18,973,924 பேர் பாதித்துள்ளனர். 12,162,136 பேர் குணமடைந்த நிலையில் 711,189 பேர் உயிரிழந்துள்ளனர். 6,100,599 பேர் சிகிக்சை பெற்று வரும் நிலையில். 65,545 பேர் இக்கட்டான நிலையில் இருந்து வருகின்றனர்.
1. அமெரிக்கா :
பாதிக்கப்பட்டவர்கள் : 4,973,568
குணமடைந்தவர்கள் : 2,540,137
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 2,271,830
இறந்தவர்கள் : 161,601
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 18,424
2. பிரேசில் :
பாதிக்கப்பட்டவர்கள் : 2,862,761
குணமடைந்தவர்கள் : 2,020,637
இறந்தவர்கள் : 97,418
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 744,706
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 8,318
3. இந்தியா:
பாதிக்கப்பட்டவர்கள் : 1,963,239
குணமடைந்தவர்கள் : 1,327,200
இறந்தவர்கள் : 40,739
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 595,300
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 8,944
4. ரஷ்யா :
பாதிக்கப்பட்டவர்கள் :866,627
இறந்தவர்கள் : 14,490
குணமடைந்தவர்கள் : 669,026
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 183,111
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 2,300
5. சவுத் ஆப்பிரிக்கா :
பாதிக்கப்பட்டவர்கள் : 529,877
இறந்தவர்கள் : 9,298
குணமடைந்தவர்கள்: 377,266
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 143,313
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 539
6. மெக்சிகோ :
பாதிக்கப்பட்டவர்கள் : 456,100
குணமடைந்தவர்கள் : 304,708
இறந்தவர்கள் : 49,698
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 101,694
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 3,951
7. பெரு :
பாதிக்கப்பட்டவர்கள் : 447,624
இறந்தவர்கள் : 20,228
குணமடைந்தவர்கள் : 306,430
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 120,966
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 1,419
8.சிலி :
பாதிக்கப்பட்டவர்கள் : 364,723
குணமடைந்தவர்கள் : 338,291
இறந்தவர்கள் : 9,792
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 16,640
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 1,400
9. ஸ்பெயின் :
பாதிக்கப்பட்டவர்கள் : 352,847
குணமடைந்தவர்கள் : N/A
இறந்தவர்கள் : 28,499
சிகிச்சை பெற்று வருபவர்கள் : N/A
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 617
10. கொலம்பியா :
பாதிக்கப்பட்டவர்கள் : 345,714
குணமடைந்தவர்கள் : 186,317
இறந்தவர்கள் : 11,624
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 147,773
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 1,493
ஸ்பெயின் போன்ற நாடுகளில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கையும் வெளியிடவில்லை.