Categories
உலக செய்திகள்

உலகளவில் கொரோனாவால் தவிக்கும் 10 நாடுகள் …!!

சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் 210 க்கும் அதிகமான நாடுகளை கதிகலங்க வைத்துள்ளது. உலகளவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் 19,253,777 பேர் பாதித்துள்ளனர்.12,355,145 பேர் குணமடைந்த நிலையில் 717,644 பேர் உயிரிழந்துள்ளனர்.6,180,988 பேர் சிகிக்சை பெற்று வரும் நிலையில். 65,232 பேர் இக்கட்டான நிலையில் இருந்து வருகின்றனர்.

1. அமெரிக்கா :

பாதிக்கப்பட்டவர்கள் : 5,032,179

குணமடைந்தவர்கள் : 2,576,668

சிகிச்சை பெற்று வருபவர்கள் : 2,292,707

இறந்தவர்கள்  : 162,804

ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 18,296

2. பிரேசில் :

பாதிக்கப்பட்டவர்கள் : 2,917,562

குணமடைந்தவர்கள் : 2,047,660

இறந்தவர்கள் : 98,644

சிகிச்சை பெற்று வருபவர்கள் : 771,258

ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 8,318

3. இந்தியா:

பாதிக்கப்பட்டவர்கள் : 2,025,409

குணமடைந்தவர்கள் :1,377,384

இறந்தவர்கள் : 41,638

சிகிச்சை பெற்று வருபவர்கள் : 606,387

ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 8,944

4. ரஷ்யா :

பாதிக்கப்பட்டவர்கள் : 871,894

இறந்தவர்கள் : 14,606

குணமடைந்தவர்கள் : 676,357

சிகிச்சை பெற்று வருபவர்கள் : 180,931

ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 2,300

5. சவுத் ஆப்பிரிக்கா : 

பாதிக்கப்பட்டவர்கள் :538,184

இறந்தவர்கள் : 9,604

குணமடைந்தவர்கள்: 387,316

சிகிச்சை பெற்று வருபவர்கள் : 141,264

ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 539

6. மெக்சிகோ :

பாதிக்கப்பட்டவர்கள் : 462,690

குணமடைந்தவர்கள் : 308,848

இறந்தவர்கள் : 50,517

சிகிச்சை பெற்று வருபவர்கள் : 103,325

ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 3,987

7. பெரு :  

பாதிக்கப்பட்டவர்கள் : 455,409

இறந்தவர்கள் : 20,424

குணமடைந்தவர்கள் : 310,337

சிகிச்சை பெற்று வருபவர்கள் : 124,648

ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 1,426

8.சிலி :

பாதிக்கப்பட்டவர்கள் : 366,671

குணமடைந்தவர்கள் : 340,168

இறந்தவர்கள் : 9,889

சிகிச்சை பெற்று வருபவர்கள் : 16,614

ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 1,358

9. கொலம்பியா :

பாதிக்கப்பட்டவர்கள் :357,710

குணமடைந்தவர்கள் : 192,355

இறந்தவர்கள் : 11,939

சிகிச்சை பெற்று வருபவர்கள் : 153,416

ஆபத்தான நிலையில் இருப்பவர்கள்  : 1,493

10. ஸ்பெயின் :

பாதிக்கப்பட்டவர்கள் : 354,530

குணமடைந்தவர்கள் : N/A

இறந்தவர்கள் : 28,500

சிகிச்சை பெற்று வருபவர்கள் : N/A

ஆபத்தான நிலையில் இருப்பவர்கள்  : 617

ஸ்பெயின் போன்ற நாடுகளில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கையும் வெளியிடவில்லை. 

 

Categories

Tech |